வினாக்கள்

Image Post
மாற்றுத் திறனாளிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன - ரவிக்குமார் எம் பி

பதிவு செய்த நாள் 24-Jul-2026

ஆட்டிசம் (autism), அறிவுசார் குறைபாடுகள், மனநலம் சார்ந்த குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்னநான் எழுப்பிய வினாக்களுக்கு இன்று விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் பதில் =====(a) ஆட்டிசம் (autism), அறிவுசார் குறைபாடுகள், மனநலம் சார்ந்த குறைபாடுகள் மற்றும் டிமென்ஷியா (dementia) உள்ளிட்ட அறிவாற்றல் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ...

Image Post
செப்டிக் டாங்கு மரணங்கள்: அரசின் கவனம் அவசியம் - ரவிக்குமார் எம் பி

பதிவு செய்த நாள் 22-Jul-2026

“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர்”நாடாளுமன்றத்தில் இன்று நான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் அத்வாலே பதில்==(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டாங்குகளைச் (septic tanks) சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக;(b) ஆபத்தான முறையில் மனிதர்களைக் கொண்டு ...

Image Post
“ இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 2041 ஆம் ஆண்டுடனும், எரிவாயு 2043 ஆம் ஆண்டோடும் தீர்ந்துவிடும்”

பதிவு செய்த நாள் 14-Feb-2026

“ இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 2041 ஆம் ஆண்டுடனும், எரிவாயு 2043 ஆம் ஆண்டோடும் தீர்ந்துவிடும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பிய வினாவுக்கு பெட் ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தகவல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சரிடம் இன்று பின்வரும் வினாக்களை ரவிக்குமார் எழுப்பினார் :* நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள் வளங்கள் எத்தனை...

Image Post
அஞ்சல் சேமிப்பு திட்டங்களின் டிஜிட்டல் மாற்றம் - டாக்டர் டி. ரவி குமார்

பதிவு செய்த நாள் 14-Feb-2026

தொடர்புத் துறை அமைச்சரிடம் கேட்கப்படுகிறது:(a) இந்திய அஞ்சல் துறை 1.64 இலட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்களை இயக்கி, 45 கோடிக்கும் அதிகமான அஞ்சல் சேமிப்பு வங்கி (POSB) கணக்குதாரர்களுக்கு சேவை வழங்கி வருவது குறித்து அரசு அறிகிறதா; மேலும் அணுகல் எளிதாக்கம், வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி உட்சேர்க்கையை மேம்படுத்த அஞ்சல் சேமிப்பு திட்டங்களை நவீனமயமாக்கி டிஜிட்டல் மாற்றம் செய்த நடவடிக்கைகள் என்னென...