கவிதைகள்

Image Post
தமிழர் நலன் காக்கும் ‘தளபதி’ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 01-Mar-2023

தமிழர் நலன் காக்கும் ‘தளபதி’ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் - ரவிக்குமார்“ நான் ஐந்து மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள். கைக்குழந்தையாக தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த தலைவர் கலைஞருக்குக் காட்டினார்கள். நான் 12 வயது பையனாக இருந்தபோது மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கா...

Image Post
ஊதுகுழலும் புத்தனும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 22-Mar-2020

ஊதுகுழலும் புத்தனும்- ரவிக்குமார் ஊதுகுழலுக்கு மிகவும் வருத்தம்புல்லாங்குழலைப் பாராட்டுவதுபோல்தன்னை எவரும் போற்றுவதில்லையே  இரண்டு குழல்களிலும் ஊதுகிறவர்கள் மனிதர்தாம்அப்படியிருந்தும் ஏனிந்த பாகுபாடு?புல்லாங்குழலைப் பார்த்திராதவர்களும்என்னைத் தினமும் பாவிக்கிறார்கள்அப்படியென்றால்நான் தானே பிரபலம்?அடுப்பு ஊத நான் இல்லாதுபோனால்சோறு சமைக்க கறிகள் செய்யஎப்படி இயலும்...

Image Post
ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் ஆலர்கோனின் ( Francisco X. Alarcón ) மூன்று கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 21-Mar-2020

மார்ச் 21: உலகக் கவிதை நாள்ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் ஆலர்கோனின் ( Francisco X. Alarcón ) மூன்று கவிதைகள்தமிழில்: ரவிக்குமார் 1. வேண்டுதல்எனக்குக் கூட்டாளியாக ஒரு கடவுள்வேண்டும்பழிக்கப்படும் வீடுகளில்இரவுகளைக் கழித்துசனிக்கிழமைகளில் தாமதமாய் விழித்தெழும் கடவுள்வீதிகளில் விசிலடித்தபடி நடந்துசெல்லும் கடவுள்காதலியின் அதரங்களின் முன்னால்நடுங்கும் கடவுள்தியேட்டர்களின் முன்னால் கியூவில் நிற்கிறத...

பாறையாய் இறுகும் மணல் -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 18-Feb-2020

தண்ணீரின் ஞாபகங்களை மீன்கொத்திகளிடம் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் நீ வந்தாய் மணலின் மறதி குறித்து ஆராய்வதாய் சொல்லிக்கொண்டாய் தாகம் என்றது மரம் விக்கலில் திணறிக்கொண்டிருந்தது வயல் புழுக்கம் தாளாமல் பெருமூச்செறிந்தது குளம் முன்பொரு காலத்தில் நதி இருந்தது என்றது மீன்கொத்தி நீராடிக் களித்தபொழுதுகளை நினைவுகூர முடியாமல் தடுமாறியது மணல் ஆம்பல் அலர்ந்திருந்த காலத்தை எண்ணி அழுதோம் கழ...