தொகுதி மேம்பாட்டுப் பணிகள்

Image Post
மாற்றுத் திறனாளிகளுக்கு 10% ஜிஎஸ்டி வரிச் சலுகை தொடர வேண்டும்

பதிவு செய்த நாள் 13-Oct-2025

ஒன்றிய நிதி அமைச்சருக்கு நான் அனுப்பிய வேண்டுகோள் கடிதம் இன்றைய தி இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கும் செய்தி...

Image Post
The government's decision is not a political move, but necessary move to prevent people from being insulted because of caste name -D.Ravikumar

பதிவு செய்த நாள் 13-Oct-2025

Member of Parliament D. Ravikumar said the government decision was not a political move, but a necessary move to prevent people from being insulted because of caste names. “It was former Chief Minister M. G. Ramachandran who first issued a G.O. to drop caste names from street names in 1978. It was implemented at that time, but then slowly people forgot about it and the caste names started reappear...

Image Post
மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக இருக்க வேண்டும்

பதிவு செய்த நாள் 13-Oct-2025

1978 இல் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நூற்றாண்டின்போது தெருப் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்கி அன்றையத் தமிழ்நாடு அரசு அரசாணைப் பிறப்பித்தது ( அரசாணை எண் 1531 நாள் 03.10.1978 ) அப்போது சென்னையில் தெருக்களின் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன. அப்போதும் இதுபோன்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதைப் புறக்கணித்துவிட்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அந்த அரசாணையைச் செயல்படுத்தினார். இ...

Image Post
அக்டோபர் 10: குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும் என்ற எனது கோரிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட முதல் வீடு ஒப்படைக்கப்பட்ட நாள்

பதிவு செய்த நாள் 10-Oct-2025

 ‘குடிசைகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றவேண்டும்’ என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு 21 லட்சம் வீடுகள் கட்டும் ‘கலைஞர் வீடு கட்டும் திட்டம்’ தமிழ்நாடு அரசால் 2010 ஆகஸ்ட் 15 இல் துவக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் 2010 செப்டம்பர் 2 ஆம் நாள் அன்றைய துணை முதல்வர் தளபதி அவர்கள் சிதம்பரம் அருகில் வல்லம்படுகை என்னும் சிற்றூரில் முதல் வீட்டுக்கு அ...