மனுக்கள்

Image Post
“கார் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி வரி சலுகையைத் தொடர வேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Oct-2025

நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்மாற்றுத் திறனாளிகள் சிறு ரக கார் வாங்குவதற்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% ஜிஎஸ்டி வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறு ரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்பு மாற்று திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்க...

Image Post
வருமான வரி செலுத்துவதற்கான இறுதித் தேதியை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்

பதிவு செய்த நாள் 13-Sep-2025

வருமான வரி செலுத்துவதற்கான இறுதித் தேதியை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும். மாண்புமிகு நிதி அமைச்சருக்கு நான் எக்ஸ் தளத்தில் முன்வைத்துள்ள வேண்டுகோள்...

Image Post
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் 31-Jul-2025

‘ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்’ என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துக! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்  ===சாதி, இனம, மதம், பாலினம் மற்றும் பாலியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து தனிநபர்களைப் பாதிக்கும் ஆணவக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைமீது உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன...