நாடாளுமன்ற உறுப்பினர் கிராம தத்தெடுப்பு திட்டத்தின்கீழ் 2019-2020 ஆண்டுக்கு தத்தெடுக்கப்பட்டுள்ளது.

Views : 1228

பதிவு செய்த நாள் 27-Jan-2020

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத்

தொகுதிக்குட்பட்ட காந்தலவாடி என்ற கிராமம்

நாடாளுமன்ற உறுப்பினர் கிராம தத்தெடுப்பு திட்டத்தின்கீழ் 2019-2020 ஆண்டுக்கு தத்தெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு விழுப்புரம் VGLUG குழுவினர் வீடுவீடாக விவரங்களைக் கேட்டறிந்து தேவைகளைப் பட்டியலாகத் தயாரித்துத் தந்தனர். தன்னார்வத்துடன் அவர்கள் இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.