நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

Views : 11

பதிவு செய்த நாள் 31-Aug-2026

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? 


என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சென்னை தாம்பரத்தில் இன்று காலை ஒருங்கிணைக்கும் டவுன் ஹால் கூட்டத்தில் 


மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் 


மாநிலங்களவை உறுப்பினர் திரு பிரவீன் சக்கரவர்த்தி 


ஆகியோருடன் நான் பங்கேற்கிறேன். அந்தக் கூட்டத்தில் நான் விநியோகித்த துண்டறிக்கை இது