ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு அதிகரிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

Views : 23

பதிவு செய்த நாள் 23-Oct-2026

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு அதிகரிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகுமா? 


இதைப்பற்றி, திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட ‘ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழுவின்’ உறுப்பினர் திரு அஷோக் வர்தன் ஷெட்டி IAS ( Retd ) அவர்களின் கருத்துகளை வாசியுங்கள்