கடலூர் பல்லவராயநத்தம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேர் ஊர்வலம் ஆதிதிராவிட மக்களும் பங்கேற்கலாம்

Views : 189

பதிவு செய்த நாள் 13-Sep-2025

கடலூர் பல்லவராயநத்தம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேர் ஊர்வலம்

ஆதிதிராவிட மக்களும் பங்கேற்கலாம் 


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் கும்பாபிஷேகம் தேர் ஊர்வலம் ஆகியவற்றில் ஆதிதிராவிட மக்களும் பங்கேற்கலாம் என சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 


இதற்காக நடவடிக்கை எடுத்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத்தரப்புப் பொதுமக்களுக்கும் நன்றி


- ரவிக்குமார் எம்.பி