துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து

Views : 11

பதிவு செய்த நாள் 21-Aug-2025

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து 


துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க் கட்சிகளால் அறிவிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் விசிக சார்பில் பங்கேற்றுத் தலைவர் எழுச்சித் தமிழரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்

- ரவிக்குமார் எம்பி