சமூகநீதி பூமியில் ஆணவப் படுகொலைகள்

Views : 15

பதிவு செய்த நாள் 21-Aug-2025

கவின் செல்வகணேஷ் படுகொலை குறித்து எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் ( 09.08.2025) வெளியாகியிருக்கும் தலையங்கம் 


“ சாதிப் பெருமையின் பெயரால் தொடரும் அட்டூழியங்களும் கொலைகளும் திராவிட அரசியலின் வரம்புகளை அம்பலப்படுத்துகின்றன” என்று விமர்சித்துள்ளது இந்தத் தலையங்கம்