நன்றி கடிதம்

Views : 17

பதிவு செய்த நாள் 21-Aug-2025

மருத்துவ சிகிச்சைக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 142 பேருக்கு நிதி பெற்றுத் தந்துள்ளேன். திரு சசிகுமார் என்ற பயனாளி நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி 


மருத்துவ சிகிச்சைக்கெனப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குமாறு எம்.பிக்கள் பரிந்துரைத்தால் அது ஏற்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் மாநிலம் எதுவென்று பார்த்து பேதம் பாராட்டாமல் நிதி வழங்குகிறது பிரதமர் அலுவலகம். அதற்காக மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு நன்றி