பீகார் தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு

Views : 46

பதிவு செய்த நாள் 09-Jul-2025

பீகாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்துகிறோம் என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் செய்துவரும் சதியை எதிர்த்து விசிக சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது மனுதாரராக நான் இணைந்துள்ளேன் #ECI #Bஇஹர்


- ரவிக்குமார் எம்.பி