உளுந்தூர்பேட்டையில் தெரு விளக்குகள் திறப்பு

Views : 35

பதிவு செய்த நாள் 26-Jun-2025

உளுந்தூர்பேட்டை நகரத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட செண்டர் மீடியன் விளக்குகளைத் திறந்து வைத்தேன். 

சட்டமன்ற உறுப்பினர் திரு மணிக்கண்ணன், நகராட்சி ஆணையர்; மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, நிர்வாகிகள் சேரன், வெளிச்சம் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்