அரசூரில் நாடக மேடைத் திறப்பு

Views : 31

பதிவு செய்த நாள் 26-Jun-2025

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசூரில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரவுப் பாடசாலையுடன் கூடிய நாடகமேடையைத் திறந்து வைத்தேன். மாவட்டச் செயலாளர்கள் அறிவுக்கரசு, விடுதலைச்செல்வன்; விசிக நிர்வாகிகள் இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள்; வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்