ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் விதிக்கும் முடிவு.

Views : 193

பதிவு செய்த நாள் 03-Apr-2023

ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் விதிக்கும் முடிவு. திரும்பப்பெற வேண்டுமென நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன்.