வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன்.

Views : 1688

பதிவு செய்த நாள் 02-Feb-2023

விழுப்புரத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன். வள்ளலாரின் சிந்தனைகளின் அடித்தளமாக இருப்பது சமத்துவமே என்பதை விளக்கி உரையாற்றினேன்