ஐயா எல்.இளையபெருமாள் அவர்களுக்கு நினைவு தபால் தலை மற்றும் உருவச்சிலை அமைத்திடுக - பிரதமருக்குக் கடிதம்

Views : 453

பதிவு செய்த நாள் 09-Feb-2023

“ஐயா எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டில் அவரை ஒன்றிய அரசு உரிய வகையில் கௌரவிக்க வேண்டும். அவருக்கு நினைவு தபால் தலை வெளியிடுவதோடு அவரது உருவச்சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டும்” பிரதமருக்கு இன்று நான் எழுதிய கடிதம்